<!–
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ”அத்ரங்கி ரே” திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் அக்ஷய் குமார், சார அலிகானுடன் இணைந்து தனுஷ் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்துடன் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


