<!–
இந்தியா மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஐபிஎல் 2021 Bio Bubble நடைமுறையில் இருந்த 26 வயதான இவர் முழங்கால் காயம் காரணமாக நாடு திரும்பினார்.
கடந்த இரண்டு பருவங்களில் சரியான முறையில் பிரகாசிக்க தவறிய குல்தீப் யாதவ்க்கு இந்த காயம் அவரது வாய்ப்புகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அடியாகும்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


