ஊரடங்கு நாளை…

ஊரடங்கு நாளை மறுதினம் முதலாம் திகதி அதிகாலை முதல் நீக்கம்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை மறுதினமான 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ஆலோசனையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும்  இராணுவத் தளபதி   தெரிவித்துள்ளார்.

Leave a Reply