நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் முதலாம் திகதியுடன் தளர்த்தப்படவுள்ளது.
இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
எனினும், இரவு 4 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் உத்தியோக பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.


