
சீனாவிலிருந்து சேதனப் பசளை இறக்குமதி செய்யப்படாதென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
சேதனப் பசளை மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, மண்ணுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா அடையாளம் காணப்பட்ட காரணத்தினால் அவை இறக்குமதி செய்யப்படாதென விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்,

