
அரசியல் கைதிகளை அச்சுறுத்திய லொஹான் ரத்வத்தை எதிராக அடிப்படை உரிமை வழக்குதாக்கல் செய்தார் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.எம் ஏ சுமந்திரன்
அரசியல் கைதிகளை முழந்தாளிட்டு துப்பாக்கியை தலையில் வைத்து மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிராக அடிப்படை உரிமை வழக்கு தாக்கலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன் சற்றுமுன்னர் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் எதிராளிகளாக நீதி அமைச்சர் அலி சப்ரி லொஹான் ரத்வத்தை, அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர், மற்றும் இலங்கைக்கான சிறைச்சாலை ஆணையாளர் சட்டத்தரணி எம். ஏ சுமந்திரனுடன் வடமாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கேசவன் சஜந்தனும் ஆஜராகி இருந்தார்.
வழக்கு இலக்கம் S CFR297/2021


