வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளருக்கு கொரோனா

வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மேலதிக விபங்கள் விரைவில்…..!

Leave a Reply