ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

<!–

ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு! – Athavan News

ருத்ர தாண்டவம் திரைப்படம் நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) திரையரங்கில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ரிஷி ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். தணிக்கையில் யுஏ சான்றிதலை பெற்றுள்ளது.

அதேநேரம் இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை 15 ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவுக்கு பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply