நீக்கப்படவுள்ள ஊரடங்குச் சட்டம்; தற்போதைய யாழ் நிலவரம்..!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

இந்நிலையில், பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் 41 நாள் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருந்தே நாளை நீக்கப்படவுள்ள நிலையில் யாழில் மக்களின் நடமாட்டம் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது.

அத்தோடு எல்லா நடவடிக்கையும் வழமை போன்றே நடப்பதாக நமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

அதன்படி, நாளை முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

Leave a Reply