கிளிநொச்சி மின் மயானம் தொடர்பான கலந்துரையாடல்

கிளிநொச்சி மின் மயானம் தொடர்பான கலந்துரையாடல் 02/10/2021 மாலை 7 மணிக்கு – ( இலங்கை நேரம்) நடைபெற உள்ளது. ஆர்வமுடையவர்கள் கில்லி உள்ள zomm id கூடாது கலந்து கொள்ள முடியும்

Zoom ID: 830 7782 6140
https://us02web.zoom.us/j/83077826140

*கலந்துகொள்ளும் அமைப்புக்கள்*
1. கிளி பீப்பிள்
2. கிளி மயான அபிவிருத்திக் குழு
3. கிளி கரைச்சி பிரதேச சபை
4. கிளி வர்த்தக அபிவிருத்தி சங்கம்
5. கிளி இராமநாதபுரம் ம வி ப மா சங்கம் – ஐ. இ
6. கல்வி கலாச்சார அபிவிருத்தி அமையம்
7. கிளி கல்வி வளர்ச்சி அறக்கட்டளை
8. கிளி மருத்துவர் சங்கம்
9. கிளி கல்வி அபிவிருத்தி செயலணி
10. கிளி நகர றொட்டரிக் கழகம்
11. கிளி தமிழ் சங்கம்
12. கிளி நோயாளர் நலன் புரிச்சங்கம்
13. கிளி இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்
14. கிளி பரந்தன் இ ம வி ப மா சர்வதேச ஒன்றியம்
15. மருதவாசம் மீடியா
16. நஹிரோ நிறுவனம்
17. கிளி மாவட்ட பிரசைகள் குழு
18. கிளி தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
19. பொன் சபாபதி கல்வி நிதியம்
20. லட்சுமி கரங்கள் – ஐ. இ

கலந்துகொண்டு உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கவும்..

நீங்களும் கலந்துகொள்ள தொடர்புகொள்ளவும் – [email protected]

நன்றி
KILI PEOPLE

Leave a Reply