நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த தினம் இன்று!

<!–

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த தினம் இன்று! – Athavan News

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

இதனையொட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது.

அதேநேரம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அடையாறில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்திற்குச் சென்று அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.


Leave a Reply