ஐந்து மாதங்களில் 288,645 கடவுசீட்டுகள் விநியோகம்

கொழும்பு, ஜுன் 03

2022 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்தம் 288,645  கடவுசீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில் மொத்தம் 52,278 கடவுசீட்டுகளும், பிப்ரவரியில் 55,381 கடவுசீட்டுகளும் , மார்ச்சில் 74,890 கடவுசீட்டுகளும் , ஏப்ரலில் 53,151 கடவுசீட்டுகளும் , மே மாதத்தில் 52,945 கடவுசீட்டுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply