ரஷ்ய விமான பிரச்சினையால் தபால் சேவைகளுக்கும் பாதிப்பு!

ரஷ்ய விமானச் சேவைப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை, நாடளாவிய ரீதியில் உள்ள தபால் நிலையங்களில் விமான அஞ்சல் மூலம் ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் தபால் பொருட்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply