ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை

<!–

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை – Athavan News

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவரை முன்னிலைப்படுத்தியப்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான 2ஆவது வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டமையால் அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


Leave a Reply