முன் பாடசாலைகள் மாத இறுதிக்குள் திறக்கப்படும் – கல்வி அமைச்சர்

<!–

முன் பாடசாலைகள் மாத இறுதிக்குள் திறக்கப்படும் – கல்வி அமைச்சர் – Athavan News

இம்மாத இறுதிக்குள் முன் பாடசாலைகளை திறப்பதே எமது இலக்கு என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து படிப்படியாக நாட்டை மீள திறக்க வேண்டிய நிலை உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதனடிப்படையில் கட்டம் கட்டமாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் அதன் ஒரு அங்கமாக முன் பாடசாலைகளை திறக்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


Leave a Reply