உலகளவில் பிரபல்யமடைந்துள்ள இலங்கைப் பாடகி யொஹானி டி சில்வாவிற்கு இந்தியாவில் வைத்து எதிர்பாராத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாற்கு பயணம் செய்த யொஹானி, அங்கு இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது கிட்டார் முகத்தில் பட்டதினால் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் விடயத்தை அவர் தனது டுவிட்டர் தளத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
எனினும் தமக்கு பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.