நாடளாவிய ரீதியில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு!

<!–

நாடளாவிய ரீதியில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு! – Athavan News

நாடளாவிய ரீதியில் உரிமம் பெற்ற அனைத்து மதுபான சில்லறை விற்பனை நிலையங்களையும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கலால் திணைக்களம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சர்வதேச மது ஒழிப்பு தினைத்தை முன்னிட்டே இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.


Leave a Reply