யாழ். இளைஞர்களுக்கு அமைச்சர் நாமல் உதவி!

யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் செய்த அமைச்சர் நாமல் ராஜபக்ச அப் பகுதியில் உள்ள கலைமகள் விளையாட்டுக் கழகத்திற்கு சென்றிருந்தார்.

அதன்போது, அவ் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள் தமது களகத்திற்கு உடற்பயிற்சி உபகரணங்கள் வேண்டும் எனும் கோரிக்கையை அவரிடம் முன்வைத்திருந்தனர்.

அதற்கமைய, உடற்பயிற்சி உபகரணங்கள் இன்று பிரதமரின் இணைப்புச் செயலாளர் காசிலிங்கம் கீதநாத் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply