போயா தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூடப்படும் !

<!–

போயா தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூடப்படும் ! – Athavan News

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பார்கள் மற்றும் மதுபானக் கடைகளை எதிர்வரும் 14 ஆம் திகதி மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொசன் போயா தினத்தை முன்னிட்டு இறைச்சிக் கடைகள், சூதாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்குள் உள்ள மதுபானக் கடைகள் மூடப்படும்.


Leave a Reply