நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி கோட்டாபய!

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாடு திரும்பினார்.

அமெரிக்காவில் இரண்டு வார காலம் தங்கியிருந்த நிலையிலேயே, அவர் இன்று நாடு திரும்பியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் 18ஆம் திகதி அமெரிக்கா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply