உலக இரத்த தான தினம் இன்றாகும்

கொழும்பு,ஜுன் 14

உலக இரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இரத்தப் பிரிவுகளான A, B, AB, O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் (Karl Landsteiner) பிறந்த தினத்திலே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply