வத்தளை- எலகந்த பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு!

<!–

வத்தளை- எலகந்த பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு! – Athavan News

வத்தளை, எலகந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Leave a Reply