முடியுமானவரை மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க நடவடிக்கை!

<!–

முடியுமானவரை மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க நடவடிக்கை! – Athavan News

நாட்டில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) முடியுமானவரை மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை அதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மின்சார சபை இவ்வாறு மின்வெட்டினை தவிர்க்குமென ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


Leave a Reply