<!–
இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜுனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் 5 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் பொலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோர் நடித்துள்ள அதேவேளை சமுத்திரக்கனி, ஒலிவியா, ஸ்ரியா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


