
இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் பல நாடுகளில் பேஸ்புக், மெசஞ்சர், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் சற்று முன்னர் செயலிழந்துள்ளன.
இலங்கை நேரப்படி இரவு 9.15 மணிமுதல் இந்த செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

