ஹன்சிகா நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு!

<!–

ஹன்சிகா நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு! – Athavan News

நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது “ரவுடி பேபி” என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (புதன்கிழமை) பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.

அறிமுக இயக்குனரான ராஜா சரவணன் இயக்கும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

செல்லதுரை ஒளிப்பதிவு செய்ய உள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply