சுவிஸில் யாழ் குடும்பப் பெண் உயிரிழப்பு!

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

சுவிட்சர்லாந்து லுட்சேர்ன் மாநிலத்தில் வசித்து வந்த யாழ் இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

லூட்சர்ன் மாநில மாவட்ட வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வழமைக்கு திரும்பிய நிலையில், அவர் திடீரென உயிரிழந்தார்.

யாழ், சுன்னாகத்தை சேர்ந்த 30 வயதுடைய பிரசாந்தன் டிலுசியா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.

மேலும், அவர் திருமணம் செய்து இரண்டு வருடங்களான நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply