தற்போதைய அரசாங்கம் நாட்டை பாதுகாக்க வந்த அரசாங்கம்! – ரோஹித்த அபேகுணவர்தன

தற்போதைய அரசாங்கம் நாட்டை விற்க வந்த அரசாங்கம் அல்ல, மாறாக நாட்டை பாதுகாக்க வந்த அரசாங்கம் என துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், வரவு, செலவுத் திட்டம் பல்வேறு அற்புத வேலைகளைக் காட்டுகிறது. இத் திட்டத்தின் அற்புத வேலைகளை பார்த்து எதிர்க்கட்சி மேலும் காயப்படுத்தும்.

மஹிந்த ராஜபக்ஷ தமிழீழ விடுதலை போரை வென்றது போல், கோட்டாபய ராஜபக்சவும் பொருளாதாரப் போரில் வெற்றி பெறுவார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply