அமெரிக்க திரைசேரி அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்

<!–

அமெரிக்க திரைசேரி அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் – Athavan News

அமெரிக்க திரைசேரி அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த குழுவினர் இலங்கையினை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையினை வந்தடைந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, எதிர்வரும் தினங்களில் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ள கடனுதவி தொடர்பில் இதன்போது முக்கியமாக பேசப்படவுள்ளது.


Leave a Reply