குற்றப்புலனாய்வு பிரிவிற்கு சென்ற அத்துரலிய ரத்தின தேரர்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோயல் பார்க் கொலைச் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கருத்துக்கு எதிராக முறைப்பாடு செய்யவுள்ளதாக அத்துரலிய ரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply