மண்சரிவு அபாயம் மிக்க சுமார் 20 ஆயிரம் இடங்கள் அடையாளம் – 15 குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை!

<!–

மண்சரிவு அபாயம் மிக்க சுமார் 20 ஆயிரம் இடங்கள் அடையாளம் – 15 குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை! – Athavan News

நாடளாவிய ரீதியில் மண்சரிவு அபாயம் மிக்க சுமார் 20 ஆயிரம் இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப்பிரிவின் பணிப்பாளர், கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதனையடுத்த, குறித்த பகுதிகளில் உள்ள சுமார் 15 ஆயிரம் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply