தெற்கில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்!

அத்தியவசிய திருத்த வேலை காரணமாக அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்த கூட்டு நீர் விநியோக வேலைத்திட்டத்தின் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 8 மணி முதல் 18 மணிநேரம் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில், பேருவளை, அளுத்கம, தர்கா நகர், பெந்தர, களுவாமோதர, பிலமினாவத்த, பொம்புவல, பயாகல மற்றும் மங்கொன ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது

Leave a Reply