இலங்கையின் ஏற்றுமதியானது 2022ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பதிவு செய்துள்ளது.
இலங்கை சுங்கத் தரவுகளுக்கு அமைவாக, மே மாதத்தில் மாத்திரம் 980.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது.
பிற செய்திகள்





