திருக்குமார் நடேசன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் கணவரான திருக்குமார் நடேசன் இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

பன்டோரா ஆவண விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்

இந்த நிலையில், வர்த்தகர் திருக்குமார் நடேசன் தற்போது வாக்குமூலம் வழங்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply