மத்திய கலாசார நிதியத்தை மறுசீரமைப்பதற்கான ஐவரடங்கிய குழு அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

<!–

மத்திய கலாசார நிதியத்தை மறுசீரமைப்பதற்கான ஐவரடங்கிய குழு அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு – Athavan News

மத்திய கலாசார நிதியத்தை மறுசீரமைப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து பேரை கொண்ட குழுவின் அறிக்கை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக பிரதம அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply