மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 21ம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (08) முற்பகல் கூடிய கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.


