யாழ். போதனா வைத்தியசாலையின் தற்காலிக சுகாதார ஊழியர்களுக்கு நியமனக்கடிதங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2 வருடங்களாக தற்காலிக சுகாதார உதவியாளராக கடமையாற்றிய 62 பேருக்கு சுகாதார அமைச்சின் நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதனை, யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.



