கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாகப் பரீட்சைகள் திணைக்களத்திற்கு பிரவேசிக்காமல் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கமான www.doenets.lk என்ற இணையத்தள பக்கத்தில் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இதோ முழு விபரம்..



