கிளிநொச்சிக்கு இராஜாங்க அமைச்சர் பிமல் நிசந்த டி.சில்வா விஜயம்!

கிளிநொச்சி மாவட்டத்திற்கு மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி அறநெறி பாடசாலைகள் கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பிமல் நிசந்த டி. சில்வா இன்று பகல் விஜயம் செய்துள்ளார்.

மேலும், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ‘அனைத்திற்கும் முன் பிள்ளைகள்’ எனும் தொனிப்பொருளிலான சர்வதேச சிறுவர் தின நிகழ்வில், இராஜங்க அமைச்சர் கலந்துகொண்டதர்.

அத்தோடு, இந்நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள் சிறுவர்களுக்கு பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கினார்.

Leave a Reply