என்னைப் பற்றி வெளியான செய்திகள் போலியானவை – நாமல் மறுப்பு!

கட்டாரில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றில் நான்  அங்கத்துவம் பெற்றுள்ளதாக  போலி செய்திகள் வெளியாகியுள்ளன.

இவை முற்றிலும் பொய்யானவை என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.  

குறித்த ருவிட்டர் பதிவில்,

நான் கத்தாரில் உள்ள வர்த்தக நிறுவனத்தில் அங்கம் வகிக்கிறேன் என்று மீண்டும் ஒரு பழைய செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எனக்கு அப்படி எந்த தொடர்பும் இல்லை & இதை திட்டவட்டமாக மறுக்கிறேன்! இந்த நபர் என்னைப் போன்ற பெயரைக் கொண்டிருக்கலாம் ஆனால் நிச்சயமாக நான் அல்ல! என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply