10ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாடவுள்ள முஸ்லீம்கள்

கொழும்பு,ஜுன் 30

இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளை ஜூலை 10ஆம் திகதி கொண்டாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Leave a Reply