22 ரயில்கள் இன்று சேவையிலிருந்து ரத்து

கொழும்பு, ஜுலை 01

ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக திட்டமிடப்பட்ட 22 ரயில்கள் இன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *