
இறக்குமதித் தடை மற்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பொருட்களை சுங்க வருமான கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டு நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் சுதத் டி சில்வா தெரிவித்துள்ளார்.
அந்தப் பொருட்கள் இன்றைய தினம், கொழும்பு – ஒருகொடவத்தையில் உள்ள கொள்கலன் சோதனைப் பிரிவில் வைத்து ஊடகங்களுக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்





