<!–
நாடளாவிய ரீதியில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவரச் சம்பவங்கள் தொடர்பாக கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, 857 சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 3 ஆயிரத்து 56 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஆயிரத்து 150 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






