84ஆவது நாளாக தொடரும் கோட்டா கோ கம போராட்டம்!

<!–

84ஆவது நாளாக தொடரும் கோட்டா கோ கம போராட்டம்! – Athavan News

கொழும்பு – ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கோட்டா கோ கமவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 84ஆவது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடர்கிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்யக் கோரி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமத ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply