
மன்னார் நானாட்டானை சேர்ந்த குணசீலன் நிமல்ஜன் அகில இலங்கை சமாதான நீதவானாக மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி A.H ஹைபதுல்லா முன்னிலையில் இன்று சத்தியபிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
நிமல்ஜன் HNB அசுரன்ஸ் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளரும் BRIGHT FUTURE INVESTMENT (PVT) LTD, நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவர்
நிமல்ஜன் பல்வேறு பொது சேவைகளில் ஈடுபட்டு வருவதுடன் இலங்கை சட்டக்கல்லூரியின் சட்டத்துறை மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்





