இந்திய விசா விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் IVS நிறுவனம் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஜூலை 4ஆம் திகதி தொடக்கம் இந்த நடைமுறை அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்





