காக்கை தீவு இறங்கு துறையில் மண்ணெண்ணை எரிபொருள் நிரப்பு நிலையம்: டக்ளஸ் நடவடிக்கை

யாழ்ப்பாணம், ஜூலை 1:

யாழ்ப்பாணம் காக்கைதீவு இறங்குதுறை பிரதேசத்தில் அப் பகுதி மக்களதும் கடல்தொழிலாளர்களின் நன்மைகருதி புதிதாக அமைக்கப்படவுள்ள மண்ணெண்ணை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான அடிக்கல்லினை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாய பூர்வமாக இன்று நாட்டிவைத்தார்.

Leave a Reply