ஒருவாரத்தில் மட்டும் 106 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அச்சிட்டது மத்தியவங்கி

<!–

ஒருவாரத்தில் மட்டும் 106 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அச்சிட்டது மத்தியவங்கி – Athavan News

2021 ஆம் ஆண்டு ஐப்பசி மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை இலங்கை மத்திய வங்கி 106 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அச்சிட்டுள்ளது.

இந்த மாதத்திற்கு அச்சிடப்பட்ட 106 பில்லியன் ரூபாய், மத்திய வங்கியின் மொத்த கருவூல பங்குகளை 1,442 பில்லியன் ரூபாயாக கொண்டு வந்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு மட்டும் இதுவரையில் 700 பில்லியன் ரூபாய்களுக்கு மேல் அச்சிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.


Leave a Reply