கோரிக்கைகளை முன்வைத்து மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம்

கொழும்பு, ஜுலை 02

நான்கு பௌத்த பீடங்களின் தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுதல், பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குதல் மற்றும் மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட 10 விடயங்கள் குறித்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

Leave a Reply